.webp&w=640&q=75)
R Revitha
Ratings 0.0 (0 Ratings)
Total Students 0
Experience 1 Years
Location Tirunelveli
About R Revitha
I conduct online classes in the Tamil language, teaching in a simple and easy-to-understand manner for beginners as well as school students.
I offer guidance in spoken Tamil, written Tamil, and academic support. Classes are taught in a calm, patient, and student-friendly approach, ensuring that learners of all levels can understand comfortably.
For school students, Second Language Tamil is taught online using clear explanations based on the prescribed textbooks, along with exam-oriented preparation.
I also teach Tamil grammar (Ilakkanam) online in a structured and simplified way, providing textbook-based explanations and regular practice.
In addition, basic vocal training for Tamil film songs is offered. Students who have an interest in singing are trained gently and systematically to build confidence and musical foundation.
நான் தமிழ் மொழியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறேன்.
ஆரம்ப நிலை மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் எளிய முறையில் கற்றுத் தரப்படும்.
பேசும் தமிழ், எழுதும் தமிழ் மற்றும் பாட உதவி வழங்கப்படும்.
அனைவருக்கும் புரியும் வகையில் அமைதியான முறையில் கற்பிக்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் மொழி தமிழ் பாடம் ஆன்லைன் மூலம் எளிய முறையில் கற்றுத் தரப்படும்.பாடநூல் அடிப்படையில் விளக்கமும் தேர்வு தயாரிப்பும் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான தமிழ் இலக்கணம் ஆன்லைன் மூலம் எளிய முறையில் கற்றுத் தரப்படும்.
பாடநூல் அடிப்படையில் விளக்கமும் பயிற்சியும் வழங்கப்படும்.தமிழ் திரைப்படப் பாடல்களுக்கு ஆரம்ப நிலை குரல் பயிற்சி வழங்கப்படுகிறது.பாடல் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மென்மையான முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
